Saturday, 27 August 2016

சிந்தனை

இவ்வுடல் பூமித்தாயிடம் நாம் பெற்றுள்ள கடன். ஒருநாள் கடனை நீங்கள் திருப்பித் தந்தாக வேண்டும்.

Tuesday, 16 August 2016

பொன் மொழி

திருப்தியைத் தவிர பொிய செல்வமும் இல்லை, பொறுமையைவிட மேலான குணமும் இல்லை.

Monday, 15 August 2016

நாடு

ஜாதி மதம்
இனம் மொழி
என பிரிந்து
நாட்டை வெள்ளையனுக்கு
தாரை வார்த்தோம்
தலைவர்களின் தயவால்
ஒற்றுமை கண்டோம்
வெள்ளையன் வெளியேற
சுதந்திரம் கண்டோம்

அன்று.......!!!

இன்று........!!!

Thursday, 11 August 2016

.

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.-த‌ந்தை பெரியார்

.

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.-த‌ந்தை பெரியார்

Tuesday, 2 August 2016

சிந்தனை

வெடி வை
காசு காரியாகும்...
செடி வை
காய் கனியாகும்...