Sunday, 18 December 2016

காதல்

என்னைவிட்டு சென்ற உன்னை இன்னும்

காதலித்துக் கொண்டிருக்கிறேன்

உன்னை மறக்க தெரியாமல் அல்ல ...

இன்னொருவரை நினைக்க தெரியாமல்