தமிழ் கவிதைகள்
Saturday, 6 May 2023
Saturday, 23 January 2021
கவிதை
கல்வி என்பது...
கலங்கரை விளக்கம்...
கற்பிக்கும் அசான்...
கலங்கரையில் அணையாவிழக்கு...
மதுவில் திழைப்பவணாயி....
திரையில் காண்பது...
காலத்தின் கோலம்...
Monday, 1 June 2020
மழை
ஜன்னல் சலசலத்தது
அருகில் சென்றேன்
தென்றல் தீண்டியது
வானம் மின்னியது
ஜன்னலை திறந்தேன்
கொட்டிதீர்க்கிறாள் அவள்!!!
கொரோணா
சீனாவில் உருவெடுத்தேன்
உலகெங்கும் உலாவினேன்
கொடிகளை தாக்கினேன்
லட்சங்களை பறித்தேன்
மக்களை சிறைப்பிடித்தேன்!
மக்கள் ஒன்றிணைந்தனர்
முகமூடி தரித்தனர்
சுத்தம் பழகினர்
சுகாதாரம் சொறுப்பொட்டது
இடைவெளி கடைப்பிடித்தனர்
கொரோணா அஞ்சியது
உலகம் மிஞ்சியது
Friday, 15 November 2019
காதல்
கண்கள் சிவக்க
புன்னகை தளும்ப
கனவுகள் கதைக்க
இரவுகள் பகலாக
பகல்கள் பம்பரமாய்
காத்திருக்கிறேன் கண்மணியே.
Sunday, 29 January 2017
மிஸ் யூ
இன்னும் சொல்லப்படாத
மிஸ் யூ க்களில் தான்
எண்ணிலடங்கா எதிர்பார்ப்புகளும்
ஏமாற்றங்களும் நிறைந்திருக்கின்றன...
Sunday, 18 December 2016
காதல்
என்னைவிட்டு சென்ற உன்னை இன்னும்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல் அல்ல ...
இன்னொருவரை நினைக்க தெரியாமல்
Subscribe to:
Comments (Atom)