Friday, 31 July 2015

பொன்மொழி

நீங்கள் மிகவும் உயிரோட்டமுள்ள மனிதராய் ஆகிவிட முடியும். ஆனால், உங்களால் வாழ்க்கையைவிட பெரிதாகிவிட முடியாது. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்து உணர்ந்திடுங்கள்.

Tuesday, 28 July 2015

பொன்மொழி


உணர்ச்சிகள் தான் உங்கள் வாழ்க்கையை துடிப்புடன் இருக்கச் செய்கிறது. அது கட்டுப்பாடில்லாமல் போகும்போது மட்டுமே பிரச்சனையாகிறது.

Friday, 24 July 2015

பொன்மொழி


இவ்வுலகிற்கு உண்மையான அர்ப்பணிப்பாக இருக்கும் வண்ணம் நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இனிவரும் தலைமுறை நம்மைவிட சிறந்ததாக இருக்க வேண்டியது அவசியம்.


Monday, 20 July 2015

பொன்மொழி

நீங்கள் தர்க்க அறிவின்படி வாழலாம் அல்லது அற்புதமாய் வாழலாம் - தேர்வு உங்கள் கைகளில்.




Saturday, 18 July 2015

பொன்மொழி

உண்மையுடன் தொடர்பில் இருந்திட, முன்முடிவுகள் செய்யாமல் கவனம்  செலுத்துவதுதான் ஒரே வழி.


Sunday, 12 July 2015

பொன்மொழி

தீமைகளோடு போரிடுங்கள்
அவற்றை வென்றால்
அமைதி தேடி வரும்


Monday, 6 July 2015

சிந்தனை துளி

தவறுகள் செய்வதிலும், அவற்றை ஒப்புக்கொள்வதிலும் திருத்திக் கொள்வதிலும் உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால், தவறுகள் நிகழ்வது மிகவும் குறைந்துவிடும்.