என்னைவிட்டு சென்ற உன்னை இன்னும்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல் அல்ல ...
இன்னொருவரை நினைக்க தெரியாமல்
என்னைவிட்டு சென்ற உன்னை இன்னும்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல் அல்ல ...
இன்னொருவரை நினைக்க தெரியாமல்
சட்டையில் பட்டன் எண்ணிகை
குறையும் போது.
ஆண் "பொறுக்கி என்ற பெயரையும்
பெண்" Modern Girls" என்ற பெயரையும் பெறகின்றனர்
விடிந்த பொழுதில்
முடிந்த கதையாய்
துன்பங்கள் ஓடட்டும்....
இன்பங்கள் கூடட்டும்....
அழகிய காலையை
அன்புடன் வரவேற்போம்....
இவ்வுடல் பூமித்தாயிடம் நாம் பெற்றுள்ள கடன். ஒருநாள் கடனை நீங்கள் திருப்பித் தந்தாக வேண்டும்.
ஜாதி மதம்
இனம் மொழி
என பிரிந்து
நாட்டை வெள்ளையனுக்கு
தாரை வார்த்தோம்
தலைவர்களின் தயவால்
ஒற்றுமை கண்டோம்
வெள்ளையன் வெளியேற
சுதந்திரம் கண்டோம்
அன்று.......!!!
இன்று........!!!
உங்களைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் இருக்கும் அதே சமயம், உங்களிடம் அன்பாகவும் இருப்பவரே உண்மையான நண்பர்.