தமிழ் கவிதைகள்
Monday, 1 June 2020
மழை
ஜன்னல் சலசலத்தது
அருகில் சென்றேன்
தென்றல் தீண்டியது
வானம் மின்னியது
ஜன்னலை திறந்தேன்
கொட்டிதீர்க்கிறாள் அவள்!!!
கொரோணா
சீனாவில் உருவெடுத்தேன்
உலகெங்கும் உலாவினேன்
கொடிகளை தாக்கினேன்
லட்சங்களை பறித்தேன்
மக்களை சிறைப்பிடித்தேன்!
மக்கள் ஒன்றிணைந்தனர்
முகமூடி தரித்தனர்
சுத்தம் பழகினர்
சுகாதாரம் சொறுப்பொட்டது
இடைவெளி கடைப்பிடித்தனர்
கொரோணா அஞ்சியது
உலகம் மிஞ்சியது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)