நாம் படைப்பின் ஒரு துளியாக இருக்கமுடியும், அல்லது படைப்பின் மூலமாக இருக்கமுடியும். தேர்வு நமது கையில்தான் உள்ளது
Wednesday, 2 September 2015
பாென்மாெழி
Tuesday, 25 August 2015
பொன்மொழி
புத்திசாலித்தனம், நுன்னுணர்ச்சி, மற்றும் புரிதல் ஆகியவை வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களாக மாறினால் மட்டுமே ஆணும் பெண்ணும் சரிசமமாக நடத்தப் படுவார்கள்.
|
Sunday, 23 August 2015
பொன்மொழி
அர்த்தம் தேடுவது மனதின் குணம், வாழ்க்கைக்கு அப்படியொரு தேவை இல்லை. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், அதுவே அழகானது, போதுமானது.
Saturday, 15 August 2015
பொன்மொழி
நம் அனைவருக்கும் ஒரே வேகத்தில் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. நேரத்தை உங்களால் நிர்வகிக்க முடியாது, உங்கள் சக்தியை உங்களால் நிர்வகிக்க முடியும்.
Tuesday, 11 August 2015
பொன்மொழி
ஆனந்தமாய் இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், மனிதர்கள் மீண்டும் மீண்டும் பள்ளத்தில் விழக் காரணம், ஆனந்தத்தை தக்கவைக்கத் தேவையான சக்தி அவர்களிடத்தில் இல்லை.
|
Thursday, 6 August 2015
பொன்மொழி
உங்கள் அன்பு, ஆனந்தம், உயிரோட்டம் என்று எதற்கும் அணை போடாதீர்கள். நீங்கள் கொடுப்பதுதான் உங்கள் தன்மையாகிறது, நீங்கள் பிடித்து வைப்பதல்ல.
|
Wednesday, 5 August 2015
பொன்மொழி
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு தனித்திறமை இருக்கிறது, ஆனால் வேறொருவரைப் போல இருக்கும் முயற்சியில் அதனை அழித்துவிடுகிறார்கள்.
Tuesday, 4 August 2015
பொன்மொழி
உங்கள் சொல், உங்கள் செயல், உங்கள் எண்ணம், உங்களைச் சுற்றியுள்ள உயிரைப் பற்றிய உங்கள் உணர்வு, இவை யாவும் ஒத்திசைவுடன் இருப்பதுதான் நேர்மை.
Friday, 31 July 2015
பொன்மொழி
நீங்கள் மிகவும் உயிரோட்டமுள்ள மனிதராய் ஆகிவிட முடியும். ஆனால், உங்களால் வாழ்க்கையைவிட பெரிதாகிவிட முடியாது. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்து உணர்ந்திடுங்கள்.
Tuesday, 28 July 2015
பொன்மொழி
உணர்ச்சிகள் தான் உங்கள் வாழ்க்கையை துடிப்புடன் இருக்கச் செய்கிறது. அது கட்டுப்பாடில்லாமல் போகும்போது மட்டுமே பிரச்சனையாகிறது.
|
Friday, 24 July 2015
Monday, 20 July 2015
Saturday, 18 July 2015
Sunday, 12 July 2015
Monday, 6 July 2015
Friday, 24 April 2015
பொன் மொழி
பேசாதே ! கேள் ! ஏற்றுக்கொள் !
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய் !
ஆணவப் பேசினால் அன்பை இழப்பாய் !
வேகமாய்ப் பேசினால் இனத்தை இழப்பாய் !
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய் !
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய் !
வெகுநேரம் பேசினால் பெயரினை இழப்பாய் !
பெருமையாகப் பேசினால் ஆண்டவனின் அருளை இழப்பாய் !
அன்பாய் பேசினால் அணைவரும் உன் கையில் !
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய் !
ஆணவப் பேசினால் அன்பை இழப்பாய் !
வேகமாய்ப் பேசினால் இனத்தை இழப்பாய் !
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய் !
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய் !
வெகுநேரம் பேசினால் பெயரினை இழப்பாய் !
பெருமையாகப் பேசினால் ஆண்டவனின் அருளை இழப்பாய் !
அன்பாய் பேசினால் அணைவரும் உன் கையில் !
Saturday, 18 April 2015
Wednesday, 25 March 2015
Sunday, 22 March 2015
Saturday, 21 March 2015
Monday, 16 March 2015
Sunday, 15 March 2015
Wednesday, 11 March 2015
Monday, 9 March 2015
Sunday, 1 March 2015
Saturday, 28 February 2015
Wednesday, 25 February 2015
Tuesday, 24 February 2015
Monday, 23 February 2015
Sunday, 22 February 2015
Subscribe to:
Comments (Atom)


















